சிம்புவின் அடுத்த படத்தில் இணையும் சந்தானம்

56பார்த்தது
சிம்புவின் அடுத்த படத்தில் இணையும் சந்தானம்
"பார்க்கிங்" பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'STR 49' படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், இதில் சிம்புவுடன் சந்தானமும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தானத்தின் ஹீரோ இமேஜுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவரது கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், சிம்புவுக்காக சந்தானம் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி