

பாஜகவை கண்டித்து த. வெ. க. கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழக வெற்றிக் கழகம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் மத்தூர் பேருந்து நிலையத்தில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முரளிவிஜய் தலைமை தாங்கினார். இதில் வக்பு வாரிய சட்டத் மசோதாவை திரும்ப பெற வலியுறுத் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றத இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்