நிழற்கூடம் திறப்பு விழா.

62பார்த்தது
நிழற்கூடம் திறப்பு விழா.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், தட்ரஅள்ளி ஊராட்சி ஒட்டப்பட்டி கிராமத்தில் கழக கொடியேற்று விழா மற்றும் புதியதாக கட்டியுள்ள பேருந்து நிழற்கூடம் திறப்பு விழா நடந்தது இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன். , MLA, கலந்து கொண்டு மக்களின் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி