ஹோட்டல் மாருதி பவன் ஸ்வீட்ஸ்-பேக்கர்ஸ் & கபே திறப்புவிழா.

50பார்த்தது
ஹோட்டல் மாருதி பவன் ஸ்வீட்ஸ்-பேக்கர்ஸ் & கபே திறப்புவிழா.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஜெகதேவி திருவண்ணாமலை ரோட்டில் ஹோட்டல் மாருதி பவன் ஸ்வீட்ஸ்-பேக்கர்ஸ் & கபே திறப்புவிழா நடந்தது இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. தே. மதியழகன். , MLA கலந்துக்கொண்டு திறந்து வைத்து ஊக்குவைத்தார். உடன் மாநில மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், என அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.

தொடர்புடைய செய்தி