பாஜக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்- செல்வப்பெருந்தகை

63பார்த்தது
பாஜக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்- செல்வப்பெருந்தகை
பாஜக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும் அவர், “அதானி பங்குகள் செயற்கையாக உயர்கிறது. ஊழலுக்கு துணை போனவரிடம் செபி தலைவர் பதவியை வழங்கியுள்ளார் மோடி. காங்கிரஸ் தலைவர்கள் உருவாக்கிய தேசம் அதானியிடம் சென்று கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறை போடும் பொய் வழக்குகள் ஆட்சி மாற்றத்திற்கு பின் அவர்களின் மீதும் பாயும்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி