ஆவின் பால் பண்ணையில் பெண் மரணம் - அதிகாரி சஸ்பெண்ட்

70பார்த்தது
ஆவின் பால் பண்ணையில் பெண் மரணம் - அதிகாரி சஸ்பெண்ட்
திருவள்ளூரில் காக்களூர் பால் பண்ணையில் பெண் இறந்த சம்பவத்தில் இரவுப்பணி பொறுப்பாளர் அஜித்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இயந்திர பிரிவு பொறுப்பாளர் அகிலேஷ் ராஜா மீதும் ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கண்காளிப்பாளர்கள் விக்னேஷ், கமல்சிங், உதவியாளர்கள் சுரேஷ், அருண்குமார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவுப் பணியில் கன்வேயர் பெல்டின் தலைமுடி சிக்கியதில் பெண் பணியாளர் உமாராணி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி