காலாவதியான உணவுகளில் வளரும் பாக்டீரியாக்கள் என்ன?

60பார்த்தது
காலாவதியான உணவுகளில் வளரும் பாக்டீரியாக்கள் என்ன?
கெட்டுப்போன இறைச்சி மற்றும் பால் பொருட்களில் இருக்கும் பாக்டீரியாவின் பெயர் இகோலி. கெட்டுப்போன முட்டை, காய்கறிகள் மற்றும் பழங்களில் வளரும் பாக்டீரியாவிற்கு சால்மோனெல்லா என்று பெயர். காலாவதியான உணவுப் பொருட்களில் பலரும் லிஸ்டீரியா என்ற வகை பாக்டீரியா கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களை தாக்கக்கூடியது. இந்த வகை பாக்டீரியாக்கள் உடலில் நுழைந்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி