இன்று சென்னைக்கு 385-வது பிறந்தநாள். கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், பாரிமுனை, மகாபலிபுரம், வடபழனி முருகன் கோயில், சத்யம் தியேட்டர், மால்கள், வள்ளுவர் கோட்டம், கண்ணகி சிலை, ஜார்ஜ் கோட்டை, ரயில் நிலையங்கள் என பல வரலாற்று இடங்களையும், சுற்றுலா தலங்களையும் தாங்கி கம்பீரமாக நிற்கிறது சென்னை. சென்னையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவுகள் இருக்கும். அப்படி உங்களுக்கும் மறக்க முடியாத இடமாக இருப்பது எது? என்பதை கமெண்ட் செய்யுங்கள்.