"சிரிக்கவும், கைத்தட்டவும், அழவும் தயாராகுங்கள்"

66பார்த்தது
"சிரிக்கவும், கைத்தட்டவும், அழவும் தயாராகுங்கள்"
இயக்குநர் மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தை பாராட்டிய நடிகர் தனுஷ் ட்விட் செய்துள்ளார். நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், "சிரிக்கவும், கைத்தட்டவும், அழவும் தயாராகுங்கள். உங்களை கலங்கடிக்கச் செய்யும் உலகத்திற்குள் நுழையத் தயாராகுங்கள். உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் அழகான படைப்பு 'வாழை'. இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி