கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட , மத்தூர் ஒன்றியம், SCPAR 2024-2025 திட்டத்தின் கீழ் ரூ. 5, 88, 55, 000 கோடி மதிப்பீட்டில் மத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிகக்கு பூமி பூஜை நடந்தது இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே. மதியழகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.