கும்பாபிஷேக விழாவிற்காக பால்குடம் எடுத்த பெண்கள்.

76பார்த்தது
கும்பாபிஷேக விழாவிற்காக பால்குடம் எடுத்த பெண்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்தவெள்ளைபாறையூர் கிராமத்தில்எழுந்தருளி இருக்கும் ஸ்ரீஆலையம்மன் ஆலயம் மூன்றுநாள் விழாவாக முதல் நாள் மங்கல இசையுடன் காப்பணிதல் வழிபாடுநடைபெற்ற இரண்டாம் நாளான நேற்று வெள்ளைபாறையூர் ஊர்பொதுமக்கள் பெரிய மலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க பால் குடம் ஊர்வலமாக வந்து ஸ்ரீஆலையம்மன் ஆலயம் வந்தடைந்தன அதன் பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி