போச்சம்பள்ளி நகர அரிமா சங்கம் சார்பில் நல திட்ட உதவிகள்.

77பார்த்தது
போச்சம்பள்ளி நகர அரிமா சங்கம் சார்பில் நல திட்ட உதவிகள்.
மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு டாக்டர் நாராயணசாமி தலைமை வகித்தார். அரிமா சங்க நிர்வாகிகள் பாஸ்கர் ஜூவல்லர்ஸ் ஜி. கிருஷ்ணன், நிகழ்ச்சியில் நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி மற்றும் நல உதவிகள் வழங்கப்பட்டன. இதில் போச்சம்பள்ளி நகர அரிமா சங்க நிர்வாகிகள் பிரித்விராஜ். திருநாவுக்கரசு, கவுதம்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி