நண்பன் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை

84பார்த்தது
நண்பன் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை
சென்னை பெரம்பூரில் மது குடிப்பதற்கு பணம் கேட்டு, நண்பனிடம் தொல்லை செய்த மணிகண்டன் (28) என்பவர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஜெய்சங்கர் (26), ஐசக் ஜெபக்குமார் (23) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், 'பணம் தரவில்லை என்றால் உன் மகனைக் கொன்றுவிடுவேன்' என ஜெய்சங்கரின் தந்தையிடம் சென்று மணிகண்டன் மிரட்டியதாகவும், ஆத்திரத்தில் கொலை செய்தாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி