தந்தையானார் இந்திய கிரிக்கெட் வீரர் அக்ஸர் படேல்

54பார்த்தது
தந்தையானார் இந்திய கிரிக்கெட் வீரர் அக்ஸர் படேல்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக திகழ்பவர் அக்ஸர் படேல். இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமூகவலைதளம் வாயிலாக தெரிவித்துள்ளார். அந்த பதிவுடன் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், குழந்தை, பெற்றோரின் கைகளை பிடித்திருப்பது போல உள்ளது. ஹக்ஸ் படேல் என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை இந்திய கிரிக்கெட் ஜெர்ஸியை அணிந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் அக்ஸருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி