போச்சம்பள்ளி: சிறப்பு வழிபாடு

1938பார்த்தது
ஆங்கில புத்தாண்டை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள பண்ணந்தூர் சென்னகேசவ பொருமள், பாரூர் வரதராஜ பெருமாள், மற்றும் அரசம்பட்டி, தென்னீஸ்வரன், உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அன்று அதிகாலை முதல் சுவாமிகளுக்கு சிறப்பு அப்பிஷேகம் அலங்காரம் செய்யபட்டு தீபாரதனை காண்பிக்கபட்டது.

இதில் நுற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி