பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய இளம்வீரர் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் விராட் கோலி இடையேயான மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோலியின் கண்டித்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆஸி. முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், கோலி மீது தான் தவறு என்றும் ஆஸி. மகளிர் அணியின் கேப்டனி அலீசா ஹூலி, "நாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவருமான விராட் எதிரணியில் உள்ள இளம் வீரரிடம் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது" என்று கூறியுள்ளார்.