3 அடுக்கு வீட்டில் 3 மனைவிகள்.. ஞானசேகரனின் அதிர்ச்சி பின்னணி

60பார்த்தது
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் பின்னணி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோட்டூர் மண்டபத்தில் உள்ள 3 அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் பிரியாணி ஞானசேகரனுக்கு 3 மனைவியர்கள் உள்ளனர். தற்போது 2 மனைவிகளுடன் குடும்பம் நடத்தி வருகிறார். ஒருமுறை ஞானசேகரன் குடும்பத்துடன் சிறைச்சாலைக்குச் சென்று வந்துள்ளார். தனது மனைவிகளுடன் தனிமையில் இருந்ததையும் வீடியோ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி:News Tamil 24x7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி