கிண்டி சிறுவர் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

75பார்த்தது
கிண்டி சிறுவர் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, யானைகள் கணக்கெடுப்பு குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார். சிறுவர் நூலகம், விழா அரங்கம், பார்வையாளர் வசதி மேம்பாடு உள்ளிட்டவை இந்த பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புணரமைக்கப்பட்ட பூங்காவில் செய்யப்பட்டுள்ள பல்வேறு வசதிகளை அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி