உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள சிவராஜ்பூரை சேர்ந்த குல்தீப் என்ற இளைஞரும் 14 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி அவரது வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்த போலீசார் விசாரணையில், சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாததை அறிந்த குல்தீப் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் சிறுமியை கட்டாயப்படுத்தி நீண்ட நேரம் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறுமி உயிரிழந்துள்ளார். முன்னதாக குல்தீப் வயகரா மாத்திரை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.