உ.பி: மஹோபா மாவட்டத்தை சேர்ந்த சபீக், சுலேகா(20) இருவருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சுலேகா. ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இதனை கண்டித்த சபீக், மனைவி சுலேகாவை திட்டியதால், இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுலேகா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.