* நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் வங்கியின் இணையதளத்தில் உள்ள விருப்பங்களின் பட்டியலிலிருந்து, கிசான் கிரெடிட் கார்டை தேர்வு செய்யவும்.
* ‘விண்ணப்பிக்கவும்’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்த பின், தேவையான விவரங்களுடன் படிவத்தை நிரப்பி, 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.
* சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பக் குறிப்பு எண் உங்களுக்கு அனுப்பப்படும். நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், அடுத்த செயல்முறைக்கு 3-4 வேலை நாள்களுக்குள் வங்கி உங்களைத் தொடர்பு கொள்ளும்.