பெண்கள் ஆண்களுடன் பேசுவதை தடுக்கக்கூடாது

57பார்த்தது
பெண்கள் ஆண்களுடன் பேசுவதை தடுக்கக்கூடாது
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில், “காதல் என்பது பெண்ணின் தனிப்பட்ட விவகாரம்” என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. “பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது, அவர் அங்கு சென்றிருக்கக் கூடாது என்றெல்லாம் பேசக்கூடாது. மாணவர்கள்- மாணவிகள் யாரிடம் பேச வேண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது. அது அவர்களின் விருப்பம். மாணவிகள் ஆண் நண்பர்களுடனோ, காதலர்களுடனோ பேச தடை செய்யக்கூடாது” எனவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி