மாணவிகளுக்கு அமைச்சர் கோவி.செழியன் வேண்டுகோள்

65பார்த்தது
மாணவிகளுக்கு அமைச்சர் கோவி.செழியன் வேண்டுகோள்
ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் 'காவல் உதவி' செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி