கரூர்: "விடாமுயற்சி” திரைப்படத்திற்கு தவெக வாழ்த்து பேனர்

70பார்த்தது
நடிகர் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படம் வெளியாவதால், திரையிட்ட இடங்களில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். 

கரூர் மாவட்டம் குளித்தலை "வி சினிமாஸ்" தியேட்டரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பத்மபூஷண் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெற்றி பெற தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்து தெரிவித்த பிளக்ஸ் பேனர் வைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து படம் டைட்டில் முதல் பாடல் வரை கடவுளே அஜித்தே என்ற கோஷத்துடன் ஆரவாரம் செய்து ஸ்கிரீன் முன்பு நடனமாடி உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி