MI Vs RCB அணிகள் இன்று மோதல்

52பார்த்தது
MI Vs RCB அணிகள் இன்று மோதல்
IPL 18வது சீசனில் இன்று MI Vs RCB அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி இரவு 07:30 க்கு தொடங்குகிறது. இதுவரை 3 போட்டிகளை எதிர்கொண்டு 2ல் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியும், 4 போட்டிகளை எதிர்கொண்டு 1ல் வெற்றி என தொடர் தோல்வியுடன் 8வது இடத்தில் இருக்கும் மும்பை அணியும் இன்று மோதுகின்றன. வெற்றிப்பயணத்தை RCB தொடருமா? தோல்விக்கு MI முற்றுப்புள்ளி வைக்குமா? என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.