2018-ல் நடந்த ரெய்டில் சிக்கிய ரூ.100 கோடி பணம்

83பார்த்தது
2018-ல் நடந்த ரெய்டில் சிக்கிய ரூ.100 கோடி பணம்
அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்திலும், அவரது சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் தொடர்புடைய TVH குழுமத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும் ED சோதனை நடக்கிறது. 3 கார்களில் வந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்னர், இந்த நிறுவனங்களில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சோதனையில், ரூ.100 கோடி பணமும், 90 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி