மின்சார சிக்கனத்துக்கு வழிவகுக்கும் ’டவர் பேன்’

62பார்த்தது
மின்சார சிக்கனத்துக்கு வழிவகுக்கும் ’டவர் பேன்’
பிலிப்ஸ் நிறுவனம் பிளேடு இல்லாமல் செயல்படும் டவர் பேனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அதிக காற்றை வெளியேற்றுவதுடன் விரைவாக அறையை குளிரூட்டும் அம்சத்தை கொண்டுள்ளது. இயல்பான காற்று, இயற்கை காற்று, அமைதியான தூக்கம் என மூன்று மோடுகள் இருப்பதால் உங்கள் மனநிலைக்கு ஏற்ப சுழற்சியை தீர்மானிக்கலாம். இதை எந்த அறையில் இருந்தும் ரிமோட் மூலம் இயக்கலாம். மின்சார சிக்கனத்துக்கு வழிவகுக்கும் இதன் விலை ரூ.8,499.

தொடர்புடைய செய்தி