நேருவின் சகோதரர் ராமஜெயம் வீட்டிலும் ED ரெய்டு

54பார்த்தது
தமிழக அமைச்சர் கே.என். நேருவின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் அவரின் மகனும் மக்களவை உறுப்பினருமான அருணுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடக்கிறது. நேருவின் சகோதரர் கே.என். ரவிக்கு சொந்தமான இடத்திலும் ரெய்டு நடக்கிறது. இந்த நிலையில் அமைச்சரின் மற்றொரு சகோதரரான மறைந்த ராமஜெயம் இல்லத்திலும் தீவிர சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நன்றி: தமிழ் ஜனம்

தொடர்புடைய செய்தி