கிருஷ்ணராயபுரம் - Krishnarayapuram

தரகம்பட்டி- சட்டவிரோத மது விற்பனை; 26 மது பாட்டில்கள் பறிமுதல்

தரகம்பட்டி டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோத மது விற்பனை. 26 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நாகராசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நவம்பர் 17ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் தரகம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.  அப்போது, அப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இந்த மது விற்பனையில் கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, மேலபகுதி, பேரணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராசு மகன் முருகன் வயது 50 என்பவர் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 26 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, முருகன் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.

வீடியோஸ்


వికారాబాద్ జిల్లా
ఎమ్మెల్యే రాజాసింగ్‌ను తొక్కేస్తున్న బీజేపీ నేత ఎవ‌రు?
Nov 18, 2024, 17:11 IST/

ఎమ్మెల్యే రాజాసింగ్‌ను తొక్కేస్తున్న బీజేపీ నేత ఎవ‌రు?

Nov 18, 2024, 17:11 IST
బీజేపీ త‌ర‌పున‌ హైద‌రాబాద్‌లో గెలిచిన ఏకైక ఎమ్మెల్యే అయిన రాజాసింగ్‌కు ఇప్పుడు సొంత పార్టీలోనే అవ‌మాన‌క‌ర‌మైన ప‌రిస్థితులు ఎదుర్కొంటున్నార‌ని ఆయ‌న ఫాలోవ‌ర్స్ వాపోతున్నారు. తాజాగా బీజేపీ మూసీ బాధితుల‌కు అండ‌గా ఉండేందుకు బ‌స్తీ నిద్ర ప్రోగ్రాం కార్యాచరణను మొద‌లుపెట్టింది. అయితే ఇందులో పాల్గొనేందుకు రాజాసింగ్ పేరును బీజేపీ చేర్చ‌క‌పోవ‌డం గ‌మ‌నార్హం. బీజేపీలో కీల‌క నేత, ఢిల్లీ స్థాయికి చేరిన ఓ నాయ‌కుడికి రాజాసింగ్ అంటే న‌చ్చ‌క‌పోవడం వ‌ల్లే ఇలా జ‌రుగుతోంద‌ని ఆరోపిస్తున్నారు.