கரூர்: மழைநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவல் வாய்ப்பு

61பார்த்தது
கரூர் மாவட்டம் கருப்பம்பாளையம் பகுதியில் உள்ள பொதியம்பள்ளத்தில் மழை நீர் தேங்கி சாலைகளில் நிற்பதால் அப்பகுதியில் கொசுக்கள் மூலம் பொது மக்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளங்களை சரி செய்து மழை நீர் தேங்காமல் இருக்குமாறு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், மேலும் அந்த ஊர்களில் கொசு மருந்து அடித்து தரவும் அந்தப் பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி