Nuclear Fuel Complex (NFC) மத்திய அரசு நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* பணியின் பெயர்: Apprentices
* காலியிடங்கள்: 300
* கல்வி தகுதி: 10th, ITI
* வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 25.11.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.nfc.gov.in/pdf/recruitment-advt/2024/nfc-riii-1-03-2024.pdf