முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்காக 'புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்' தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. +2, ITI, Diploma, Degree படித்த இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும். ரூ.75 லட்சம் வரை மானியமும் வழங்கப்படுகிறது. மாவட்டத் தொழில் மைய அலுவலகம் அல்லது www.msmeonline.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.