பரிகார பூஜைக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் நடை திறப்பு

81பார்த்தது
பரிகார பூஜைக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் நடை திறப்பு
திருச்செந்தூர் கோவில் யானை (தெய்வானை) மிதித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டது. பிறகு, கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டிருந்த நிலையில், பரிகார பூஜைக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் மாவட்ட வன அலுவலர் ஆய்வு செய்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி