கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி சுப்புரெத்தினம் (48). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர். அப்போது நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் அரிவாளை கொண்டு மிரட்டி பெண்ணின் தாலி செயின், ஆரம் உள்ளிட்ட 21 பவுன் நகைகளை பறித்து தப்பி ஓடி உள்ளனர். தடுக்க வந்த தினேஷ் சீதாராமனை கத்தியால் கையை கிழித்து காரில் தப்பி சென்று விட்டனர். மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு.