விஜய் அரசியல் பிரவேசம்: போஸ் வெங்கட் மறைமுகமாக தாக்குதல்?

73பார்த்தது
சூர்யா கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும் என போஸ் வெங்கட் பேசியுள்ள நிலையில், அவர் மறைமுகமாக விஜய்யை சாடினார் என்று சர்ச்சை எழுந்துள்ளது. "கங்குவா" இசை வெளியீட்டு விழாவில் அவர், "ஒரு தலைவன் ரசிகர்களை எப்படி வழிநடத்த வேண்டுமென்றால், உங்களைப் போல வழி நடத்த வேண்டும். தலைவனோட அடித்தளம் ரசிகனை முட்டாளாக வைத்திருப்பதல்ல. அறிவாளியாக வைத்து இருக்க வேண்டும். அப்படிப்பாத்தா நீங்க அரசியலுக்கு வரணும்" என்று கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி