"கங்குவா எனக்காக உருவாக்கப்பட்ட கதைதான்”-ரஜினி

67பார்த்தது
"அண்ணாத்த படப்பிடிப்பின்போது “நான் ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு கதை தயார் செய்யுங்கள் சிவா என இயக்குநர் சிவாவிடம் கூறினேன். 'செய்கிறேன் சார்..' என்று சொன்னார். 'கங்குவா' எனக்காக உருவாக்கப்பட்ட கதை. அதைதான் இப்போது சூர்யாவிற்கு தகுந்தது போல் மாற்றிவிட்டார் என நினைக்கிறேன். நிச்சயமாக சிவா எனக்காக இன்னொரு படம் பண்ணுவார். 'கங்குவா' இசை வெளியீட்டு விழாவில் காணொலி கலந்துகொண்ட ரஜினி இவ்வாறு கூறியுள்ளார்.