கருணாநிதி நாணய வெளியீட்டு விழா: போக்குவரத்து மாற்றம்

57பார்த்தது
கருணாநிதி நாணய வெளியீட்டு விழா: போக்குவரத்து மாற்றம்
சென்னையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாணய வெளியீட்டு விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலையை பொதுமக்கள் தவிர்க்க போலீஸ் அறிவுறுத்தியுள்ளனர். காமராஜர் சாலை, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 முதல் மாலை 4 வரை வணிக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. கனரக, கட்சி வாகனங்கள் பெரியார் சிலை, தீவுத்திடல் மைதானம், PWD வழியாக செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி