நாகர்கோவில்: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்குறள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் திருக்குறளை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று (நவம்பர் 12) நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்கா முன்பு உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செல்லத்துரை தலைமை வைத்தார் அமைப்பின் மாவட்ட செயலாளர் ராஜகோபால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.