பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும், வேலையில்லா திண்டாட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி CPIM சார்பில் வாகன பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இன்று நாகர்கோவில் ராமன் புதூர் சந்திப்பில் வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இதற்கு மாநகரச் செயலாளர் அருணாசலம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகமது உசேன், அந்தோணி அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்