கோட்டார் ரயில் நிலையத்தில் சுரங்க பாதை பணிகள் நிறுத்தம்.

73பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து ஊட்டுவாழ் மடம் செல்லும் மக்களுக்கு வசதியாக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுரங்கப்பாதை பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சுரங்கப்பாதை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி