நாகர்கோவிலில் பெண்கள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு.

84பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவிகளின் ஊர்வலம் இன்று நடைபெற்றது. நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி