எல்.ஜி. நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த ஆப்பிள்

75பார்த்தது
எல்.ஜி. நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த ஆப்பிள்
ஐபோன் SE 4 மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் எல்.ஜி. இன்னோடெக் உடன் கூட்டணி அமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி எல்.ஜி. நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு கேமரா மாட்யூல் விநியோகம் செய்ய இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐபோன் SE 4 மாடலில் 48MP பிரைமரி கேமரா, ஆப்பிளின் A18 சிப்செட், 3279 எம்ஏஹெச் பேட்டரி, ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் சப்போர்ட், ஃபேஸ் ஐடி, 20 வாட் வயர்டு சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி