குமரியில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு பிரச்சார பயணம்.

84பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வேப்ப மூடு சந்திப்பில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசின் 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து கொண்டு வரப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வாகன விழிப்புணர்வு பிரச்சார பயணம், நாகர்கோவிலில் HMS மாநில செயல்தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நேற்று தொடங்கியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி