நாகர்கோவிலில் மக்கள் குறைதீர் முகாம்.

63பார்த்தது
குமரி ஆட்சியகரத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர் நாள் முகாம் கூட்டம் நடைபெற்று வருகிறது. வருகிறது திங்கட்கிழமையை ஒட்டி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. நடைபெற்றது முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர். கொடுத்தனர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். உத்தரவிட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி