வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் வழிபாடு.

80பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடிவீஸ்வரத்தில் இன்று (நவ. 2) ஐப்பசி மாத மூன்றாம் வாரம் சனிக்கிழமை முன்னிட்டு அருள்மிகு இடர் தீர்த்த பெருமாள் திருக்கோயில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. இதில் அதிக அளவு பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி