மருத்துவர் மீது தாக்குதல் - ஆளுநர் கண்டனம்

73பார்த்தது
மருத்துவர் மீது தாக்குதல் - ஆளுநர் கண்டனம்
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் மீதான கொலைவெறி தாக்குதல் அதிர்ச்சியளிப்பதுடன் வன்மையாக கண்டிக்கத்தக்கது மருத்துவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை, குறிப்பாக மருத்துவமனைகளில் உறுதிப்படுத்த அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள் அவசியம் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி