மீனவர்களிடையே வாக்குவாதம் -ஆட்சியர் சமாதானம்.

56பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் -30) மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. இக் கூட்டத்தில் மீனவர்களுக்கிடையே கச்சாமுச்சா மீன் வலை பயன்படுத்துவதில் இரு தரப்பினர் இடையே திடீர் பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றது. உடனே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மீனவர்களை சமாதானப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி