நாளை தக்கலை வருகிறார் உள்துறை அமைச்சர்

4518பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாளை வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிஜேபி பாராளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் நந்தினி ஆகியோர்களை ஆதரித்து தக்கலையில் நடைபெறும் ரூட் ஷோ நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் ஏராளமான பாஜகவினரும் பொதுமக்களும் கலந்து கொள்கின்றனர். இன்று மதுரை வரவிருந்த அமித்ஷாவின் பயணம் இரண்டாவது முறையாக ரத்தானது என்பது குறிப்பிடதக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி