8 மணி நேர வேலைக்கு வித்திட்ட போராட்டம் எது தெரியுமா?

68பார்த்தது
8 மணி நேர வேலைக்கு வித்திட்ட போராட்டம் எது தெரியுமா?
1886 மே 4ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 8 மணி நேர வேலையை கோரிக்கையாக கொண்டு, தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது அவர்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதலை நடத்தியது. இந்தப் போராட்டத்தில் பல தொழிலாளர்களும், காவல்துறையினரும் கொடூரமாக கொல்லப்பட்டனர். தொழிலாளர்களுக்கு தலைமையேற்ற தலைவர்களுக்கு தூக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டது் இன்று நாம் பார்க்கும் எட்டு மணி நேர வேலை பல உயிர் தியாகங்களுக்குப் பிறகு பெறப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தொடர்புடைய செய்தி