இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் கொண்டாடப்பட்ட மே தினம்

56பார்த்தது
இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் கொண்டாடப்பட்ட மே தினம்
தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டு எடுக்கப்பட்டதை கொண்டாடும் மே தினமான உழைப்பாளிகள் தினம் உலகெங்கிலும் 80 நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய சிறப்பு என்னவெனில் இந்தியாவில் முதன் முதலில் தமிழ்நாட்டில் தான் கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை கூட்டத்தில் சிங்காரவேலர் தலைமையேற்று விழாவை நடத்தினார். லேபர் கிசான் கட்சி என்ற புதிய கட்சி தொடங்கியதாக அறிவிப்பை வெளியிட்டு, தங்கள் கட்சியின் கொள்கை விளக்க அறிக்கையையும் வெளியிட்டார்.

தொடர்புடைய செய்தி